மங்களூர் விமான விபத்தில் மரணம் அடைந்த அனைவரின் குடும்பங்களுக்கு என் சார்பாகவும், சகபதிவர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்....
மரணம் அடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக......
1 comment:
எங்கள் இரங்கல்களும்.
எவ்வளவு ஆசையுடன் தாய்மண்ணை மிதிக்க வந்தார்களோ.........:(
Post a Comment