
நமது அருமை அக்கா குஷ்பூவிற்கு கோவில் கட்டியது போல், உங்களது அன்பு தங்கச்சி (எனக்கு இல்ல) தமன்னாவிற்கும் கோவில் கட்டும் அரும்பணியில் தமன்னா தாசன் சூப்பர் சுப்பு ஆகிய நான் ஈடுபட்டுள்ளேன். இந்த அரும்பணியில் தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்பும் தமன்னாஅன்பர்கள் உடனடியாக சூப்பர் சுப்புவை தொடர்பு கொள்ளவும். அன்பர்கள் கொடுக்கும் நன்கொடையைப் பொறுத்து அவர்களது பெயரின் அளவு தமன்னா கோவில் கல்வெட்டில் பொறிக்கப்படும்.
இப்படிக்கு
தமன்னாவிற்கு கோவில் கட்டி கூழ் ஊத்தப் போறேங்கோ என கொக்கரிக்கும்
தமன்னா தாசன் சூப்பர் சுப்பு
பின் குறிப்பு :
நீங்கள் எத்தினி கோடி நன்கொடை குடுத்தாலும் "தமன்னா தாசன்" எனும் பட்டத்தை மட்டும் இந்த சூப்பர் சுப்பு யாருக்கும் விட்டு கொடுக்கமாட்டான் என்பதை அறியவும்.
10 comments:
மன்னிக்கவும், தற்போது நான் அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்றத்தின் தலைவராக இருப்பதால், பிற நடிகைகளை ஏறெடுத்தும் பாரேன்! :-)
சேட்டைக்காரன் சார்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
லேட்டஸ்ட் தமன்னா தான் சார்.
நீங்க ஒரு வேளை மனசு மாறி தமன்னா திருப்பணியில் இணைய விரும்பினாலும் 2012 -ல் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கையில் தான் உங்களை இணைக்கமுடியும் என வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
சீனியாரிட்டிபடிதான் சேர்க்கை. இப்பவே Waiting List 1,00,00 ஐத் தாண்டிருக்கு.
வருகைக்கும் மீண்டும் நன்றி. தினமும் வந்து ஊக்கபடுத்துங்கள்.
சூப்பர் சுப்பு
ஆஹா நம்மளையும் செய்த்துக்குவீங்களா ???
நண்பரே உங்களது மறுமொழி பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடுங்கள் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி
பனித்துளி சங்கர் அவர்களே
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
Word Verification - ஐ நீக்கி விட்டேன்.
தகவலுக்கு நன்றி
உங்களை தமன்னா திருப்பணியில் கட்டாயம் Premium Member ஆகத்தான் இணைத்துக்கொள்ள முடியும். உறுப்பினர் கட்டணம் கோடிகளில் வரும் என்பதால் நீங்கள் தமன்னா தாசன் சூப்பர் சுப்புவை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளவும்
தமன்னா நாமம் வாழ்க! தமன்னா புகழ் ஒங்குக!
வருகைக்கும் மீண்டும் நன்றி. தினமும் வந்து ஊக்கபடுத்துங்கள்.
என்றென்றும் தமன்னா தாசனான
சூப்பர் சுப்பு
give me the money which u get through your thamana narpani manram...idont worry i will take care of the finance
u take care of including people into your narpani manram while i take care of the money..u dont worry yaar...i will take care and work for the welfare of your narpani manram...vazkha tamana narpani manram..vazhka sooper subbu...jai ho ;):)
Thank you Easwar.
You are always our Narpani Manram's Finance Director
Thanks
Sooper Subbu
தங்கத்தலைவலி தமன்னாவுக்குக் கோயில் கட்டும் தமன்னாதாசன் சுப்ரமணியன் வாழ்க.. வளர்க..
அன்புடன்
சீமாச்சு...
சீமாச்சு அவர்களே
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
தினமும் வந்து ஊக்கபடுத்துங்கள்.
சூப்பர் சுப்பு
Post a Comment