Wednesday, May 19, 2010

சூப்பர் சுப்பு - வருகை

நான் பிளாக் உலகில் இன்றைக்கு தான் பிறந்த குழந்தை.
நமது பிளாக் குல தெய்வங்களான அனைத்து பிளாக்கர்களையும் வணங்கி எனது பிளாக்கை துவங்கியுள்ளேன்.

அனைவரும் நேரம் கிடைக்கும்போது எனது பிளாக்குற்கு வருகை புரியவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.


சூப்பர் சுப்பு

2 comments:

கோவி.கண்ணன் said...

//நான் பிளாக் உலகில் இன்றைக்கு தான் பிறந்த குழந்தை.
நமது பிளாக் குல தெய்வங்களான அனைத்து பிளாக்கர்களையும் வணங்கி எனது பிளாக்கை துவங்கியுள்ளேன்.//

ஆசிர்வதித்தோம்.........!

:)

நல்வரவு !

S.V.சுப்பிரமணியன் said...

கோவி.கண்ணன் அவர்களே

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

தினமும் வந்து ஊக்கபடுத்துங்கள்.

சூப்பர் சுப்பு

Post a Comment